என்ன சிம்ரன் இதெல்லாம்...? படுக்கையில் ரவிக்கையோடு பூனம் பாஜ்வா!
ஐட்டம் பாடலுக்கு ஆடுவது போன்று உடையணிந்து காட்டிய பூனம் பாஜ்வா!
Sat, 3 Apr 2021

வாய்ப்புகள் இழந்து மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் நடிகைகள் பலர் கவர்ச்சியை கையில் எடுப்பது வழக்கமான ஒன்று தான்.
அந்தவகையில் ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆன நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார்.
ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாவாடை ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார்.