ஓ... டவுசர் போட்டிருக்கியா? சேர்ல உட்கார்ந்து தொடை காட்டிய பூனம் பாஜ்வா - சலிக்காமல் பார்க்குறாங்களே!
பூனம் பாஜ்வா வெளியிட்ட கிளாமர் போட்டோவுக்கு அள்ளு அள்ளுனு அள்ளும் லைக்ஸ்!
Fri, 9 Apr 2021

இன்ஸ்டாவின் கிளாமர் குயின் என சமீப நாட்களாக எல்லை மீறிய கவர்ச்சியை காட்டியே ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை பூனம் பாஜ்வா.
இவர் ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆகி தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
அதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கவர்ச்சியில் குடிமூழ்கிப்போன பூனம் பாஜ்வா தற்போது குட்டியூண்டு டவுசர் அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை அதிரவைத்துள்ளார்.