×

ஆய்ந்து ஓய்ந்து அசதியில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...!
 

ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா 
 
 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒர்க் அவுட் செய்து விட்டு ஜிம் உடையில் களைப்பாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News