Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கிளாமர் குயின் பட்டம் உனக்குதான் கொடுக்கணும்..! பூனம் பாஜ்வா போஸ் பாருங்க!…

கிளாமர் குயின் பட்டம் உனக்குதான் கொடுக்கணும்..! பூனம் பாஜ்வா போஸ் பாருங்க!…

3516071a662ecda23794a34d0c677171

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

b03d63a027db784173aa08af45c27b93

இந்நிலையில், மொட்டை மாடியில் தொடை தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன் ‘கிளாமர் குயின் பட்டம் உனக்குதான் கொடுக்கணும்’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top