×

உன்னை பாத்தாலே போதை ஏறுமே!... கையில் சரக்குடன் பூனம் பாஜ்வா...

 
உன்னை பாத்தாலே போதை ஏறுமே!... கையில் சரக்குடன் பூனம் பாஜ்வா...

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்த அவருக்கு ரசிகர் கூட்டமே உருவானது. அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. அல்லது, தோல்வி படங்களில் நடித்ததால் அவரின் மார்கெட் பறிபோனது.

ஒருகட்டத்தில் உடல் எடை கூடி ஆண்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   அதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை  குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

மேலும், தனது அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில், பாலிவுட் நடிகையும், அவரின் தோழியுமான ஷ்ரதா தாஸுடன் ஒரு பாரில் கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News