×

ஆத்தி... என்ன ஒரு சேன்ஞ்...? படு ஸ்லிம்மான பூனம் பாஜ்வா!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். நடிப்புக்கு சின்ன இடைவெளி மீண்டும் வந்த பூனம் பாஜ்வா, கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலாகினார்.

அந்தவகையில் தற்ப்போது சிம்பிளான உடையில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சீனாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆம் அவரது உடல் முன்பை விட மிகவும் ஒல்லியாகி இருப்பதை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News