×

என்ன வளைவு.... என்ன நெளிவு - படிக்கட்டில் அமர்ந்தபடி பலே போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது படிக்கட்டில் அமர்ந்துகொண்டு செம ஹாட் மாடர்ன் உடையில் எல்லையில்லா கவர்ச்சியை வெளிப்படுத்தி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இன்ஸ்டா வாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News