Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

போறபோக்க பார்த்தா எதுவுமே போடமாட்டீங்க போல – முரட்டு கவர்ச்சியில் இறங்கிய பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

d39899571c7e1b90999515fe0ffb1e3f

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

19d785cbabe3148e92e67906443d7a2e

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது மல்லாக்க படுத்து அரைநிர்வாண கோலத்தில் செம கூலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை பதறவைத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று பாருங்களேன்..

View this post on Instagram

♣️♠️ @hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top