Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கருப்பு ஜெர்கின்ல வெள்ள இடுப்பை காட்டி ஐயோ ஐய்யய்யோ… அசரடிக்கும் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா…

கருப்பு ஜெர்கின்ல வெள்ள இடுப்பை காட்டி ஐயோ ஐய்யய்யோ… அசரடிக்கும் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா…

1cd693b74c503ecffe0683d0745e761f

ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அழகு பொம்மையாக வலம் வந்த அவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.  ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளை மிஸ் செய்யாமல் நடித்து வருகிறார். இடையில் உடல் எடை கூடி ஆண்டி போல் மாறினார். பின் சுதாரித்து உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

ஒருபக்கம்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு ஜெர்கின் அணிந்து உடலை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top