×

வர்ணிக்க வார்த்தை பத்தல... அழகி பூனம் பாஜ்வாவின் அசத்தல் போஸ்!

நடிகை பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலாகிய பூனம் பாஜ்வாவின் இரண்டாவது இன்னிங்சிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது தீபாவளி ஸ்பெஷலாக பூனம் கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் செம அழகான போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் கியூட் ஸ்மைலில் மயங்கிய ரசிகர்கள் வர்ணிப்பதற்கு வார்தையில்லமால் தவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News