Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்போல்லாம் நீங்க ரொம்ப அழகா ஆகிட்டீங்க…  ஆனால், வயசு தான் கொஞ்சம் இடிக்குது!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

eedc6e7d3c0ed1d8b6127f1a6ff1dc16

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த லாக்டவுனில் உடல் எடையை குறைத்து கிக்குன்னு மாறிவிட்டார். அவ்வப்போது ஒல்லியான தேகத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பூனம் பாஜ்வாவின் வயசு தான்  ரொம்ப வித்தியாசத்தில் இருப்பதால் கொஞ்சம் வருத்தப்பட்டு ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Hi✨✨✨

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

View this post on Instagram

Hi✨✨✨

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top