×

இத விட சின்னதா கிடைக்கலையா... குட்டை டவுசரில் கிளாமர் ஏத்தும் பூனம் பாஜ்வா!
 

டவுசரோடு போஸ் கொடுத்து இணையவாசிகளை ஈர்த்த நடிகை  பூனம் பாஜ்வா!
 
 
இத விட சின்னதா கிடைக்கலையா... குட்டை டவுசரில் கிளாமர் ஏத்தும் பூனம் பாஜ்வா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட் படங்களில் நடித்து ஓஹோன்னு கொடிகட்டி பறந்த பல நடிகைகள் இன்று மார்க்கெட் இழந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 

தற்போது அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். 

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கவர்ச்சியை கையில் எடுத்து மார்க்கெட்டை மொத்தமாக நழுவவிடாமல் பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டை டவுசரோடு போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு கிளாமர் ஏத்தி காட்டியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News