×

வாவ்... பிங்க் மேனி பீலிங்ஸை எகிற வைக்குது - மனச மயக்கும் பூனம் பாஜ்வா! 
 

பூனம் பாஜ்வா வெளியிட்ட சூப்பர் கிளாமர் புகைப்படத்தை கண்டு சொக்கிய ரசிகர்கள்!
 
 
வாவ்... பிங்க் மேனி பீலிங்ஸை எகிற வைக்குது - மனச மயக்கும் பூனம் பாஜ்வா!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். 

அதை தொடர்ந்து சேவல், அரண்மனை, ஆம்பள , தம்பிக்கோட்டை , கச்சேரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் மக்களுக்கு நல்ல பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார். 

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. இதனால் ஐட்டம் பாடல், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளத்திலும் கவர்ச்சியை வெளிப்படுத்தி வரும் அவர் தற்போது சப்போர்ட்டே இல்லாத கருப்பு உடையில் பிங்க் மேனியை காட்டி கிளாமராக போஸ் கொடுத்து கிறங்கடித்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News