×

சத்தியமா இத எதிர்பாக்கல... நீச்சல் உடையில் கண்டதையும் காட்டிய பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கவர்ச்சியில் எல்லை தாண்டிய பூனம் பிகினி உடையில் சூடான போஸ் கொடுத்து சுட்டெரித்துள்ளார். இந்த ஹாட் போஸ் இணையத்தை அதிரவைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News