×

அந்த கயிறு மட்டும் எதுக்கு...? சோஃபாவில் அமர்ந்து கில்மா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வாவிற்கு இளம் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் தற்ப்போது அரைகுறை ஆடைகளை அணிந்துக்கொண்டு சோஃபாவில் அலங்கோலமாக அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அம்மணியின் அழகை ஆளாளுக்கு ரசித்துத்தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News