என்னா சைஸூ... ஆண்ட்டியானாலும் அடங்காத நடிகை...

தமிழில் கச்சேரி ஆரம்பம் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் பூனம் பஜ்வா. அதன் பின்னர், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியானவருக்கு ஏனோ சமீபகாலமாக ஹீரோயின் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. பட வாய்ப்புகள்தான் குறைந்ததே தவிர, சோசியல் மீடியாப் பதிவுகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பூனம், அவ்வப்போது பதிவிடும் படங்களுக்கு லைக் போடவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் தயாராக இருப்பதுண்டு. சிங்கிள் ஸ்டேட்டஸ்களால் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த பூனம் பஜ்வா, சமீபத்தில் இயக்குநர் சுனில் ரெட்டியைக் காதலிப்பதாக அவருக்கு வாழ்த்துப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது ரசிகர்களில் ஒரு தரப்பினரின் இதயங்களைக் காயப்படுத்தியிருந்தாலும் மற்றொரு தரப்பினர் வாழ்த்து மழை பொழிந்தனர். காதலருக்குக் கனிவான வாழ்த்துகளுடன் க்யூட் மெசேஜ் ஒன்றையும் இன்ஸ்டாவில் தட்டியிருந்தார் பூனம்.
அவர் தற்போது லாவண்டர் நிற டாப்புடன் யோகா செய்யும் போட்டோ ஒன்றை பூனம் பஜ்வா பகிர்ந்திருக்கிறார். கவர்ச்சி உடையில் கண்களை மூடியவாறு அமர்ந்தநிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த முதல் 2 மணி நேரத்தில் மட்டும் 63,000-த்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்திருக்கின்றன.