×

ஆடையில்லாமல் ஆபாச படத்தில் பூனம்.. பொங்கி எழுந்த புகார்கள்!

மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே கோவா கனகோனா பகுதியில் இருக்கும் சாப்போலி அணைப் பகுதியில் ஆடையில்லாமல் ஆபாச வீடியோ எடுத்ததுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவிவிட்டது.

 

கனகோனாவில் இருக்கும் சாப்போலி அணையில் தான் அந்த போர்ன் வீடியோ ஷூட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவால் கலாச்சாரத்திற்கு பெயர் போன கனகோனா பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போர்ன் வீடியோவில் நடித்த பூனம் பாண்டே மீதும் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி அளித்த புகாரின்பேரில் பூனம் பாண்டேவை வைத்து அந்த வீடியோவை ஷூட் செய்த அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News