×

கணவர் மீது பாலியல் புகார்... திருமணம் ஆகி 10 நாளில் பூணம் பாண்டே பரபரப்பு புகார்...

 

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

கடந்த 11ம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News