Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாலியல் டார்ச்சர் செய்த புதுமாப்பிள்ளை – கவர்ச்சி நடிகையின் கணவர் அதிரடி கைது!

நடிகை பூனம் பாண்டேவின் கணவர் அதிரடி கைது

8ed49d95583b7f3377cdd950966989bb

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவர் தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்துவதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் பூனம் பாண்டே. உடனடியாக காதல் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top