×

தலைமுடியால் உடலை மறைத்து போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!

நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

 

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த மேனியில் ஒட்டு துணி கூட போடாமல் முழு நிர்வாணமாக உடல் அங்கத்தை தலைமுடியால் மறைத்தபடி எடுத்த காட்டு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். கட்டின காதல் கணவனையும் ஒரே மாதத்தில் கழட்டிவிட்டு இப்போ கேட்பதற்கு கூட ஆளில்லாமல் தாராளமாக இருந்து வருகிறார் அம்மணி.

From around the web

Trending Videos

Tamilnadu News