Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கல்யாணம் பண்ண கையோடு அந்த வீடியோ வெளியிட்ட கில்மா நடிகை !

திருமணம் ஆன மறுநாளே நிர்வாண வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

e162194b5bb495b2af46f9191689e640

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருபவர் பூனம் பாண்டே. அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என அவரின் அட்டகாசம் தாங்க முடியாமல் ரசிகர்கள் திகைத்து வந்த நிலையில்,  தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துக்கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ‘ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ்வேன்’ என உருக்கமாக பூனம்பாண்டே பதிவிட்டது சமூகவலைத்தளங்களில் வைரலானது. கவர்ச்சி நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனி அந்த மாதிரி வீடியோவை எதிர்பார்க்க முடியாது என சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு மோசமான கவர்ச்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பேரின்பத்தை கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. தயவு செய்து அந்த வீடியோவை டெலீட் செய்துவிடு தாயே உனக்கு புண்ணியமா போகும்..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top