×

பிறந்த மேனியில் முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே  - ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

 

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த மேனியில் ஒட்டு துணி கூட போடாமல் முழு நிர்வாணமாக உடல் அங்கத்தை கை மற்றும் கால்களால் மறைத்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இணையத்தை கதறவிட்டிருக்கிறார்.  இதனை கண்ட ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் அப்படியே திகழ்த்து விட்டனர்.

View this post on Instagram

Hey.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

From around the web

Trending Videos

Tamilnadu News