×

புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் ஒரு சண்டையா? மீண்டும் கணவருடன் கவர்ச்சி நடிகை!

கணவருடன் நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட புகைப்படம்

 
பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி ஒரு மாதத்திலே கணவர் தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறி போலீசில் புகார் அளித்து அந்த உறவை முறித்துக்கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் கணவருடன் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியது. தற்ப்போது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு கொஞ்சி குலாவியுள்ளார். அதற்கு கமெண்ட் செய்துள்ள கணவர் சாம் பாம்பே, " என் அழகான மனைவி என வழிந்துள்ளார்" ஏன்ய்யா.. உங்களுக்கு வெக்கமே இல்லையா? எங்களை பார்த்தா எப்படி இருக்கு...?  என ஆளாளுக்கு கமெண்ட் அடித்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

View this post on Instagram

Hey Husband, happy Karwa Chauth ❤️

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

View this post on Instagram

Hey Husband, happy Karwa Chauth ❤️

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

From around the web

Trending Videos

Tamilnadu News