அநியாயம்டா சாமி... அப்பட்டமா காட்டி பலே போஸ் கொடுத்த பூனம் பாண்டே!

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.
தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.
கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி ஒரு மாதத்திலே கணவர் தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறி போலீசில் புகார் அளித்து அந்த உறவை முறித்துக்கொண்டார்.
பின்னர் மீண்டும் கணவருடன் சேர்ந்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது முன்னழகை அப்பட்டமாக புகைப்படமெடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இரட்டை அர்த்த கேப்ஷனில் பதிவிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பார்க்கலாம்.