Connect with us

Bigg Boss

அய்யோ பத்திக்கிச்சு!.. பிக் பாஸ் முடிஞ்சதும் பூர்ணிமா அந்த போட்டியாளர் வீட்டுக்கு போகப் போறாராம்?..

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த இரு சீசன்களாக திருநங்கை போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இந்த முறை மறைமுகமாக ஓரினச்சேர்க்கையாளர்களையும் உள்ளே விட்டு இருக்காங்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சுசித்ரா பகிரங்கமாக பேட்டி அளித்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் பேசுவதும் நடந்துக் கொள்வதும் வித்தியாசமாகவும் விசித்ரமாகவும் இருக்கே என பிக் பாஸ் ரசிகர்களும் நோட் செய்ய ஆரம்பித்தனர். பெண் போட்டியாளர்களுடன் அடிக்கடி பாத்ரூமுக்குள் ஒன்றாக மாயா சென்று வருவது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: அதெப்படி திமிங்கலம்!.. குப்பையை அள்ளி குப்பை மேலயே போடுறாரு.. விஜய் பெயரை தொடர்ந்து டேமேஜ் பண்றாங்களே!..

மேலும், மாயாவும் பூர்ணிமாவும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும் பூர்ணிமாவுக்கு மாயா பலமுறை சிக்னல் கொடுத்து அவரை தன் வசப்படுத்தி விட்டார் என்றும் போட்டுத் தாக்கினர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் நேரடியாக மாயாவோட வீட்டுக்கே சென்று அவருடன் தங்கி விடுவேன் அது சின்ன வீடு தான். ஆனால், சூப்பராக இருக்கும் என பூர்ணிமா நிக்சன் உடன் பேசிய பேச்சை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகி விட்டனர்.

இதையும் படிங்க: கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ஃபேக் டிராமா காதல்களை ரசிகர்கள் இதற்கு முன் பார்த்துள்ளனர். இந்த சீசனிலும் பார்த்துள்ளனர். அதில் பாவனி மற்றும் அமீர் மட்டுமே வெளியே சென்றும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடியாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் வெளியேவும் சுற்றுவார்களா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர் ரசிகர்கள் அப்படி நடந்தாலும் தவறில்லை, அது அவர்கள் விருப்பம் தானே என்கிற ஆதரவு குரல்களும் கிளம்பி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top