Categories: Cinema News latest news

விஜயிடம் வீடு கேட்கும் புள்ளிங்கோ…! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..?

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் கம் சிங்கர் பூவையார். இவரின் புள்ளிங்கோ பாடல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இவரின் எதார்த்தமான பேச்சால் அனைவரையும் பரவசபடுத்துவார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் பாடலில் விஜயுடன் சேர்ந்து பாடவும் செஞ்சிருப்பார்.

இதையும் படிங்கள் : என்ன ஜானு இதெல்லாம்!! பால்கோவா மேனியை காட்டி இளசுகளை பற்றவைக்கும் நடிகை..

அதன் மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. பிகில் படத்தை அடுத்து தொடர்ந்து விஜய்யுடன் சேரும் வாய்ப்பும் கிடைத்தது. மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பார். ரியாலிட்டி ஷோ மூலம் வெள்ளித்திரையில் அதுவும் ஒரு மாஸான நடிகருடன் இரண்டு முறை தொடர்ந்து நடித்தது இவரை அந்த ஊரே சேர்ந்து கொண்டாடுகிறது.

அண்மையில் அவரை பேட்டி கண்டபோது உங்களுக்கு கார் வீடு எல்லாம் விஜய் வாங்கி கொடுத்தார் என்று சொன்னார்களே உண்மையா என்று கேட்டதற்கு இதை விஜய் சார் பாத்து வாங்கி கொடுத்தால் நல்லா இருக்கும் என பூவையார் பதில் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini