Categories: latest news television

வயிற்றில் ஒரு குழந்தை வெச்சு இத பண்ண சொன்னா எப்படி..? இதுக்கெல்லாம் யார் காரணம்?

பூவே உனக்காக சீரியல் இன்றைய ப்ரோமோ வீடியோவில், பூவே உனக்காக சீரியலில் இருக்கும் குடும்பம் அனைவரும் பூவரசியை கார்த்தியும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்கிறார்கள், அந்த சமயத்தில் பூவரசி கோபப்பட்டு சொல்கிறாள்‌ “வயிற்றில் ஒரு குழந்தை வச்சுட்டு என்ன பண்ண சொன்னா நான் எப்படி பண்ணுங்க” சொல்லிட்டு வச்சுட்டு ரூமுக்குள்ள போயிரா.

அந்த சமயத்துல விக்னேஷ் குடும்பத்தினரை பார்த்து கேட்கிறார் “இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்க அண்ணா உங்களுக்கு தெரியுமா” அப்படினு கேட்டாரு.

poove unakkaka

அதுக்கு கார்த்திக் சொன்னாரு” இதுக்கு பின்னாடி” அப்டினு இழுத்துட்டே பின்னாடி திரும்பிப் வில்லியான தேவிபிரியா பார்க்கிறார், அவங்க உடனே தங்கச்சி போய் நின்னு பாக்குறாங்க, கார்த்திகா நக்கலா அவங்கள பார்க்கிறார்.

அப்படி என்று ரொம்ப ஷாக்கிங்கோடு முடிச்சு இருக்காங்க, இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால்தான் என்ன நடக்கப் போகிற என்று தெரியும்..?

ராம் சுதன்
Published by
ராம் சுதன்