×

அதி தீவிர டயட்டால் உயிரை விட்ட புகழ் பெற்ற நடிகை!

தமிழில் இந்த வருடத்தில் மட்டுமே பறவை முனியம்மா, வடிவேல் பாலாஜி, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
 
இதனை தொடர்ந்து புகழ் பெற்ற நடிகை மிஸ்டி முகர்ஜி தற்போது பெங்களுருவில் இருக்கும் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் நடிகையின் குடும்பத்தினர் கூறும் பொழுது அதிதீவிரமான கீட்டோ டயட் எடுத்து கொண்டதால் கிட்னி பழுதடைந்து இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News