×

தனது புகைப்படத்தை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் பிரபல நடிகை!

பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட் சினிமா, டிவி நிகழ்ச்சி என கலக்கி வந்தார். அண்மையில் அவர் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய காதலரான பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
 

அண்மையில் இருவரும் முகேஷ் அம்பானியின் அழைப்பால் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாடினார்கள்.

சமூக வலைதளத்தில் 50.6 மில்லியன் கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். 8 நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார்.

இதில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சம்பாதித்து வருகிறார். அவ்வகையில் அவர் ஒவ்வொரு புகைப்படத்திற்கு ரூ 1.8 கோடி சம்பாதிக்கிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News