Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பால், பழத்துடன் முதலிரவு அறையில் பவர் ஸ்டார் – “முருங்கக்காய்” பர்ஸ்ட் லுக்!

ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக  நடிக்கும் படம் “முருங்கக்காய்” எஸ்.எல்.எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக எஸ்.ஆர்.ரம்யா தயாரிக்கும் இப்படத்திற்கு குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்குமார் சிவ பெருமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

3d40f91c036e9f2c1f6cbdc6658debe9

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதலிரவு சமாச்சாரம் பற்றி பேசும் இப்படத்தின் போஸ்டரில்  பவர் ஸ்டார் மல்லிகை பூக்களை உடலில் சுற்றிக்கொண்டு புது மாப்பிள்ளையாக முதலிரவு அறையில் படுத்திருக்கிறார்.

அறையில் பால் சொம்பு உருண்டு கிடக்க… உள்ளாடை ஒரு மூலையில் கிடக்கிறது. வித்யாசமான காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்ப்ர்க்கலாம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top