Categories: Cinema News latest news

பரிதாபமான நிலையில் பவர்ஸ்டார்…வெளியான ஷாக்கிங் வீடியோ!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் உடல்நிலை குன்றி மிகவும் வேதனைப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் 2013ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து பிரபலமானார். மேலும் கோலிசோடா , எந்திரன் , ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சன்னிலியோனே ஜர்க் ஆகிடுவாங்க – பின்னழகு முன்னழகு காட்டி பதறவைத்த விஜய் நடிகை!

இந்நிலையில் படப்பிடிப்பில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மனம் குமுற செய்துள்ளது. இதற்கு முன்னர் அவர் உயர் ரத்த அழுத்தத்தால் சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில் உடல் மெலிந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள பவர் ஸ்டார் விரைவில் குணமாக ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

video coutesy to Behindwoods..

பிரஜன்
Published by
பிரஜன்