Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பொன்னியின் செல்வன்… ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக பிரபு – வித்தியாசமான காம்போ!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராய்.

72e571f5a43372b2490e9764d423328d-1-2

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராய்.

மணித்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் படத்தின் இரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் பரவின.  ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. கதைப்படி நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளாராம். மேலும் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top