Connect with us

Bigg Boss

ப்ரதீப்பை தாங்கும் அந்த லவ்வர் இவங்க தானா..? ஓபனாக உடைத்த சுரேஷ் தாத்தா..! அடடே..!

Pradeep Antony: பிக்பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் சமீபத்தில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட ப்ரதீப் ஆண்டனி குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசி வரும் நிலையில் தற்போது அவர் குறித்து ஒரு ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் முதல் நாளிலே அனைவரையும் பேச வைத்தவர் தான் ப்ரதீப் ஆண்டனி. தொடர்ச்சியாக அவர் கொடுத்த கண்டெண்ட்டுகள் இவர் தான் அடுத்த டைட்டில் வின்னரோ என நினைக்க வைத்தார். தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு பெருகிறது.

இதையும் படிங்க: மாயா, பூர்ணிமாவை கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் தாத்தா!.. அட பின்னாடி தட்டோட நிக்கிறது யாருன்னு பாருங்க!..

இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் மீது பெண் போட்டியாளர்கள் புகார்களை அடுக்கி சடாரென அவருக்கு ஒரு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் டீம் மீது அதிருப்தியாகினார்கள். தொடர்ச்சியாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பதை நிரூபித்தனர்.

இதையடுத்து கமல் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கமல் செய்தது மழுப்பல் தான் என்பதையே பலரும் கருத்தாக முன்வைத்தனர். ரெட் கார்ட் தான் திட்டவட்டமாக கூறினார். போட்டியாளர்களுக்கு சரியான கேள்வியும் கேட்கவில்லை. 

இதையும் படிங்க: ராதிகாவுக்கு இந்த கேரக்டர் தான் செம மேட்ச் ஆகுது போல… கரை சேருவாரா பாக்கியா..?

அதில் சில ஆச்சரிய விஷயங்களும் நடந்ததாம். ப்ரதீப்பின் நலம் வாழ பாட்டுடன் அவரின் கேர்ள் ப்ரண்ட் இவர் தான் என ஒரு பெண்ணை சுரேஷ் தாத்தா காட்டினார். தற்போது அந்த பெண் தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top