×

காம்பவுண்ட் செவுத்து மேல ஏறி இப்படி போஸ் கொடுக்கலன்னு யாரு அடிச்சா...? கீழ இறங்குமா மொதல்ல!
 

விமர்சனத்திற்குள்ளாகும் சூப்பர் சிங்கர் பிரகதியின் லேட்டஸ்ட் போட்டோ!
 
 

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருவார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்.... என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் "உன் குரங்கு புத்தியை காட்டாமல் மரியாதையா கீழே இறங்கு" என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News