ஒரு சைடு ஒண்ணுமே காணோம்... சிம்பிளான அழகில் பிரகதி!
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
Wed, 31 Mar 2021

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சுடிதார் போன்றே சிம்பிளான உடையிலும் ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் கொண்டு லைட்டான கிளாமர் காட்டி ஸ்டன்னிங் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். உங்க ஸ்லிம் ஃபிட் உடலுக்கு என்ன போட்டாலும் அழகா தான் இருக்கு ...