மண்டை மசாஜ்ல மயங்கி கிடக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி... இப்படியும் ஒரு pose'அ?
சூப்பர் சிங்கர் பிரகதியின் லேட்டஸ்ட் போட்டோ!
Thu, 18 Feb 2021

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்.... என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தூங்கி எழுந்து சோம்பலாக அப்படியே போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இது பார்ப்பதற்கு மண்டையில் மசாஜ் செய்வது போன்றே உள்ளது என இன்ஸ்டாவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.