×

போதுமா மேக்கப்...? பட்டி டிங்கரிங் பார்த்து பளபளக்கும் பிரகதி!
 

Makeup accessories விளம்பரத்திற்கு என்னம்மா போஸ் கொடுத்திருக்காங்க பிரகதி நீங்களே பாருங்களேன் !
 
 

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்.... என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். 

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் Makeup accessories விளம்பரத்திற்கு நடித்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இரண்டு வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார். காரணம் நாக்கை நீட்டி crazy போஸ் கொடுத்துள்ளது தான். அதுமட்டுமில்லாமல் மேக்கப் கொஞ்சம் இல்ல ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு உங்க முகத்துக்கு லைட்டா போட்டா தான் அழகு என அட்வைஸ் கமெண்ட் அடித்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News