இப்போ தான் உன் சைசுக்கு ஏத்த ட்ரஸ் போட்டிருக்க... பாப்பா லுக்கில் பிரகதி!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில் என வாய்பிளக்கும் வகையில் போஸ் கொடுப்பார்.
ஆனால் தற்போது அழகிய பாவாடை சட்டையில் 8 கிளாஸ் பாப்பா போன்று செம கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இப்போதான் உங்க சைசுக்கு ஏத்த ட்ரஸ் போட்டிருக்குறீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அம்மணிக்கு 23 வயசுன்னா நம்ப முடியுதா..? எம்புட்டு ஸ்லிம்மா இருக்காங்க பாருங்க....