×

செத்துப்போன ஆயா சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்த மாதிரி இருக்குற - நீங்களே பார்த்து பயந்திடுவீங்க!

பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும் சூப்பர் சிங்கர் பிரகதி

 
விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருவார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்.... என அவர் பதிவிடும் எந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகி விடுகின்றனர். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அச்சு அசல் செத்து போன ஆயா சுடுகாட்டில் இருந்து பேயா எழுந்து வந்தது மாதிரி போஸ் கொடுத்து எல்லோரையும் அலறவிட்டுள்ளார். யம்மா இதெல்லாம் ஒரு போஸாமா....?

View this post on Instagram

🐉

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

View this post on Instagram

🐉

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

From around the web

Trending Videos

Tamilnadu News