×

மனைவிக்கு நன்றி சொன்ன நடிகர் பிரகாஷ்ராஜ்

பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம்

3ad4c369-6709-4763-8828-d52486889454

தனது 11 வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதில் அவர் தனது மனைவிக்கு நன்றி கூறியுள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்தவரான பிரகாஷ்ராஜ் நடிகராக அறிமுகமானது பாலசந்தரின் டூயட் திரைப்படத்தில். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

prakash

தனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கை. 

இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம். 

From around the web

Trending Videos

Tamilnadu News