">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பப்பி ஷேம்… சோப்பு நுரையுடன் குளியல் போட்டோ வெளியிட்ட பிரணிதா!
குளியல் போட்டோ வெளியிட்ட நடிகை பிரணிதா சுபாஷ்
�
காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் பழைய மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் கிடைக்கும் ஒன்னு ரெண்டு படவாய்ப்புகளையும் தவறவிடாமல் உபயோகப்படுத்திக்கொள்கிறார். இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பாத் டப்பில் குளித்துக்கொண்டு சோப்பு நுரையில் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.