×

ஓரமாக ஒட்டிக்கிட்டு இருக்கு டவுசர்... தொடை கவர்ச்சியில் தூக்கத்தை கெடுத்த பிரணிதா!
 

குட்டி டவுசரில் தொடை கவர்ச்சியை இஷ்டத்துக்கும் காட்டிய நடிகை பிரணிதா!
 
 

காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் பழைய மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் கிடைக்கும் ஒன்னு ரெண்டு படவாய்ப்புகளையும் தவறவிடாமல் உபயோகப்படுத்திக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் குட்டியூண்டு டவுசர் அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News