×

கண்ணுக்கு குளு குளுன்னு இருக்கு... நடுக்கடலில் கிக்கு ஏத்தும் நடிகை!

நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

 

காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் பழைய மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் கிடைக்கும் ஒன்னு ரெண்டு படவாய்ப்புகளையும் தவறவிடாமல் உபயோகப்படுத்திக்கொள்கிறார். இந்நிலையில் தற்ப்போது நடுக்கடலில் நீச்சல் உடையில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அம்மணி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News