Categories: latest news

ஈஷா மஹாசிவராத்திரி: தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி நாளை (பிப்-18) தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (பிப்.18) நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 9 மணிக்கு பிறகு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா