மாராப்பை விலக்கி மார்க்கமாக பார்க்கும் ராதிகா மகள்...கண்ணு கூசுது மேடம்

திருமணம் சீரியலில் நடித்து செம புகழ் பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா. ஆனால், திடீரென தொடரில் இருந்து வெளியேறி ஷாக் கொடுத்தார். அப்போது தான் அம்மணிக்கு நாயகி வாய்ப்பு சித்தி 2 தொடரின் மூலம் கிடைத்திருக்கிறது. முதலில் பலர் திருமணம் தொடரில் ப்ரீத்தி ஷர்மாவை மிஸ் செய்வதாக புலம்ப தொடங்கினர். ஆனால், சித்தி 2 தொடரில் இவரின் நடிப்புக்கு ஏக லைக்ஸ் குவிய தொடங்கியது.
சின்னத்திரையில் பிரபல சீரியல்களின் பட்டியலில் இருப்பது சித்தி 2. பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய இத்தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, கதையின் தொடர்ச்சியாக இல்லாமல் தொடரின் பெயரை மட்டுமே கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. தொடரின் நாயகியாக ராதிகா நடிக்கிறார். இவருக்கு மகளாக தான் ப்ரீத்தி ஷர்மா நடிக்கிறார்.
கொழு கொழு கன்னம் ஆளை மயக்கும் அழகில் செம அப்ளாஸ் வாங்கி வருகிறார். ப்ரீத்தி எப்போதும் தனது இன்ஸ்டா கணக்கை பிஸியாக வைத்திருப்பவர். தொடர்ந்து ரீல்ஸை வெளியிட்டு அசத்துவார். இந்நிலையில், இவரின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படம் பலருக்கும் ஷாக்காக அமைந்துள்ளது. மாராப்பை விலக்கியப்படி இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.