×

பிறந்த குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் நடிகர்!

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

 

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ஷராஃப் யு தீன் . இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது மகள்  பிறந்துள்ளதை அறிவித்துள்ள அவர், மகளின் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். தற்போது அவரது பதிவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

View this post on Instagram

Blessed with a Baby girl 👧 ❤️❤️❤️

A post shared by sharafu (@sharaf_u_dheen) on

From around the web

Trending Videos

Tamilnadu News