Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புஷ்பாவிற்கு ஜோடியாகிறார்  பிரேம்ஜி…. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

4b39f6becaaeea5860c94d12adb5e905

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் தற்ப்போது ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் ‘சத்திய சோதனை’ என்ற அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூலான சத்தியசோதனை என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின்  டைட்டில் போஸ்டரை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அம்சமாக கொண்ட ஒரு கதை என்றும், இறுதியில் ஒரு சமூக கருத்தை அழுத்தமாக தெரிவிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top