Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹீரோவாக களம் இறங்கும் கைதி வில்லன்… இயக்குனர் யார் தெரியுமா?…

கார்த்தி நடித்த கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜூன் தாஸ், அவரின் தோற்றம், குரல் மற்றும் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

5949b4c1f60ee9c414c5ab1400f63c10

இப்படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலையாளத்தில் சோட்டா மும்பை, கேரள கபே, உஸ்தாத் ஹோட்டல், டிரான்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அன்வர் ரஷீத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் காதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த தகவலை அர்ஜூன் தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top