Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மூச்சுமுட்ட முரட்டுத்தனமா முத்தம் கொடுத்த பிரியா ஆனந்த் – யாருக்கு தெரியுமா?

குட்டி குழந்தைக்கு உம்மா கொடுத்து டார்ச்சர் பண்ணும் நடிகை  பிரியா ஆனந்த்!

86c687bd8aec6069975d8d288db8655d-3

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார். கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.

பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல, படங்கள் இன்றி இருந்த அவருக்கு கடைசியாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது. தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பிரஷாந்துக்கு ஜோடியாக “அந்தகன்” படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு திடீரென ட்ரெண்ட் ஆகுவார். அந்தவகையில் தற்போது குட்டி குழந்தை ஒண்ணுக்கு காரில் பயணித்தபோது விடாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். தலை முடிகள் கலையும் வகையில் முரட்டு தனமாக முத்தம் கொடுத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியுள்ளது. இதோ அந்த வீடியோ…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top