Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எவனாச்சும் மூஞ்சிய பாக்குறானா…? கோடு போட்டு காட்டிய பிரியா ஆனந்த்!

முன்னழகு கவர்ச்சியில் மூச்சுமுட்ட வைத்த நடிகை பிரியா ஆனந்த்! 

ec589ee1f5165494f71d3aa96395e352

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார். கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.

பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல, படங்கள் இன்றி இருந்த அவருக்கு கடைசியாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது. தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ee9c6f6eda4f9585a83f3df8c3321d42

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு திடீரென ட்ரெண்ட் ஆகுவார். அந்தவகையில் தற்போது கோடு போட்ட கவர்ச்சி உடையில் முன்னழகை கிளாமராக காண்பித்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த போட்டோ பார்த்ததும் எல்லார் கண்ணும் அங்க தான் போகுது!

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top